Better Land, ✦Brighter✦ Future
நிலம் சார்ந்த சிறந்த அனுபவத்தை உங்களுக்குத் தருவதே





பெயர், தொலைபேசி எண் வெளியிடப்படாது. நீங்கள் ஒப்புதல் தந்த தேவை மட்டும், சரிபார்த்த பின் 60 நாட்கள் காட்டப்படும்.
தேவையைப் பதிவு செய்ய →ஐந்து தெளிவான படிகள் — ஒவ்வொன்றிலும் நீங்கள் என்ன நடக்கிறது எனத் தெரிந்திருப்பீர்கள்.

உரிமையாளர்/நில முகவர் நில விவரம், ஆவணங்கள் பகிர்கிறார்

Patta, EC போன்றவற்றை அரசு இணையதளப் பதிவுகளுடன் ஒப்பிடுகிறோம்

தேவைக்கேற்ற வாங்குபவரை நாங்கள் கண்டறிகிறோம்

Site visit, விலை உறுதி — இருதரப்புக்கும் உதவி

Sub-registrar அலுவலகம் வரை உங்களுடன் இருப்போம்
தேவையான பொத்தானை அழுத்தி முழு விவரத்தைப் படியுங்கள்
குறைந்த கட்டணத்தில், நீங்கள் விரும்பும் சிறந்த விலைக்கு உங்கள் நிலத்தை விற்பனை செய்து கொடுக்க முயற்சி செய்கிறோம்.
விற்பனைக்கான சேவைக் கட்டணம் குறைவு. தொடங்கும் முன்பே தெளிவாகச் சொல்கிறோம் — மறைமுகக் கட்டணம் இல்லை.
உங்கள் எதிர்பார்ப்பு விலையை அடிப்படையாகக் கொண்டு, சிறந்த விலை கிடைக்கும்படி முயற்சி செய்கிறோம்.
உங்கள் நிலத்தின் இடம், அளவு, விலைக்குப் பொருந்தும் வாங்குபவர்களை AI உதவியுடன் கண்டறிகிறோம்.
Patta, EC போன்ற ஆவணங்கள் அரசுப் பதிவுகளுடன் ஒப்பிடப்பட்டால், வாங்குபவர் நம்பிக்கையுடன் முன்வருவார்.
உங்கள் தொடர்பு எண், முகவரி போன்ற விவரங்கள் பொதுப் பக்கத்தில் காட்டப்படாது.
Site visit, பேச்சுவார்த்தை, பத்திரப்பதிவு வரை உங்களுடன் இருக்கிறோம்.
Nilam360-ன் ஒவ்வொரு பணியும் நில வாங்குவோர், விற்போர், நில முகவர், முதலீட்டாளர் என அனைவருக்கும் சேவை செய்ய வடிவமைக்கப்பட்டது.
எங்கள் இலக்கு எளிது — நில வாங்குவோர், விற்போர், நில முகவர்கள், முதலீட்டாளர்கள் நால்வருக்கும் பொருத்தமான, தெளிவான அனுபவம்.
எளிய மொழியில், மறைக்காமல் தகவல் தருகிறோம்.
செங்கல்பட்டு மாவட்டத்தின் ஒவ்வொரு வட்டம், கிராமத்தையும் நேரடியாக அறிந்த குழு.
முதல் அழைப்பிலிருந்து பத்திரப்பதிவு வரை, ஒரே தொடர்பு புள்ளி.
நாங்கள் எப்படிச் சரிபார்க்கிறோம், கட்டணம் குறித்த தெளிவு.
ஆவணங்களை நாங்கள் எப்படிப் பார்க்கிறோம்
விவரம் ›எதற்குக் கட்டணம், எதற்கு இல்லை
விவரம் ›உங்களுக்கான எங்கள் நடைமுறை
விவரம் ›இது ஆவணங்களின் அடிப்படையிலான தகவல் மட்டுமே; சட்ட ஆலோசனை அல்ல. வாங்கும் முன் சொந்த வழக்கறிஞர் மூலம் ஆவணங்களைச் சரிபார்த்துக் கொள்ளுங்கள்.
💡 நீங்கள் தரும் அதிக தகவல்கள் உங்களுக்கான அதிக வாய்ப்புகளை கொடுக்கும்.
தவறான பதிவு, உங்கள் நிலம் உங்கள் அனுமதியின்றிப் பதிவாகியிருத்தல், முகவர் நடத்தை பற்றிய புகார்களை இங்கே தெரிவிக்கலாம். உடனே பரிசீலிக்கிறோம்.